நெல்லை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் 600 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களுக்கான மருந்துகள் இன்னும் வரவில்லை.
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களில் 620 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தடுப்பூசிகளைச் சலுகை விலையில் மக்களுக்குப் போடுமாறு சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதல் கட்டமாக மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் நோஷோவேக் என்ற தடுப்பு மருந்து ரூ.150 சலுகை கட்டணத்திலும், வேக்சி ப்ளூ எக்ஸ் என்ற தடுப்பூசி ரூ.250 கட்டணத்திலும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டு மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மூலம் பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை ஊழியர்கள் 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications