கரூரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: 15 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம்
கரூர்: கரூர் நகராட்சி மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பசுதிபாளையம், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் கார்னர், மாவடியான் கோவில் தெரு, இனாம் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட இராமனுஜம் நகர், வெங்கமேடு, குளத்துப்பாளைம் ஆகிய பகுதிகளில் மாத்திற்கு இரு முறை மட்டுமே பொது ம்ககளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
இனாம் கரூரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது. வசதி படைத்தவர்கள் லாரியில் தண்ணீர் வாங்கி பஞ்சத்தைப் போக்கிக் கொள்கின்றனர். அன்றாட உணவிற்கே போராடும் ஏழை மக்கள் தண்ணீருக்காக தினசரி அல்லாடி வருகின்றனர்.
இது குறித்து கரூர் நகர மன்றத் தலைவர் சிவகாமசுந்தரி மற்றும் இனாம் கரூர் நகர மன்றத் தலைவர் கவிதாவிடமும் பொது மக்கள் பல முறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
மாநகராட்சியாக்க கோரிக்கை:
இந்நிலையில் இந்த இரு நகராட்சிகள் உள்பட சில பஞ்சாயத்துகளையும் சேர்த்து கரூரை மாநகராட்சியாக்க கரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்படடுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications