ஐ.நா. சபை கூட்டத்தில் ராஜபக்சே!: பான்-கி-மூனுடன் சந்திப்பு!!

ஐ.நா. பொது சபையில் 65வது மாநாடு கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து பொது விவாதங்கள் நடக்கவுள்ளன. இதில் பல நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே தலைமையிலான உயர் மட்டக்குழு நியூயார்க் சென்றுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது நடந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பான மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. 3 பேர் குழுவை அமைத்தது.
இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கு ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் ராஜபக்சே இடையே மோதலும் நடந்தது.
இந்த மூவர் குழு நேற்று முதல் தனது விசாரணையை துவக்கியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ள நிலையில் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் பான்-கி-மூனையும் சந்திப்பார் என்று தெரிகிறது.
மூவர் குழு அமைக்கப்பட்ட பின் ஐ.நா. பொதுச் செயலாளரை ராஜபக்சே சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications