அயோத்தி வழக்கில் மத்திய அரசும் இணைய வேண்டும்-பாஜக
லக்னெள: அயோத்தி வழக்கில் மத்திய அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் துணைத் தலைவர் வினய் கட்டியார் கூறுகையில்,
மத்திய அரசு உண்மையிலேயே மத நல்லிணக்கத்தை விரும்பினால் அயோத்தி வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள் கூடி விவாதித்து அயோத்தி பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளலாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. இந்த ஆலோசனை வரவேற்கத்தக்கது.
நீதிமன்றம் அளித்துள்ள இந்த வாய்ப்பை மத்திய அரசு நழுவ விடக்கூடாது. அதை சரியாகப் பயன்படுத்தி இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாகவுள்ளது. அதேசமயம் நல்லிணக்கமான சூழலில் அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications