பள்ளி எரி்ப்பு-நாளை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் மூடல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்தனியார் பள்ளிக்கூடம் தீவைத்து எரிக்கப்பட்டதைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிக்கூடங்களை போராட்டம் நடத்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள அண்ணா அறிவகம் பள்ளி பிளஸ்-1 மாணவர் சுரேஷ் கடந்த திங்கட்கிழமை அதே பள்ளி பஸ் மோதி பலியானார். இதைத் தொடர்ந்து மூண்ட கலவரத்தில் பள்ளி தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து மாவட்டம் முழுவதும் உள்ள 187 தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மூடப்பட்டன. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொது செயலாளர் நந்தகுமார் பின்னர் கூறுகையில்,
போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் பள்ளி எரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என அறிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications