சார்க் அமைப்பின் உண்மையான நோக்கம் இதுவரை நிறைவேறவில்லை-எஸ்.எம்.கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கூறுகையில், சார்க் அமைப்பு உருவாகி 25 வருடங்களாகி விட்டது. ஆனால் அதன் முழுமையான இலக்கு இதுவரை அடையப்படவில்லை. குறிப்பாக வர்த்தகத் துறையில் அது சற்றும் எட்டப்படவில்லை.
கடந்த கால தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. இதுவரை நடந்துள்ளதை ஆய்வு செய்து பார்த்தால் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளது தெரிய வரும். உண்மை நிலவரத்தின் அடிப்படையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகளை வடிவமைக்க வேண்டும்.
தெற்காசிய நாடுகளின் வளர்ச்சி, நாட்டு மக்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் சார்க் அமைப்பின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications