இருவர் தன்னைத் தாக்கியதாக சோராபுதீன் வழக்கின் சாட்சி அஸம் கான் சொன்னது பொய்!
உதய்ப்பூர்: தன்னை இருவர் தாக்கியக் காயப்படுத்தியதாக, சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அஸம்கான் கூறியது நாடகம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விளம்பரத்திற்காக இவ்வாறு அவர் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தான் தாக்கப்பட்டதாக அஸம்கான் கூறிய இடம் உதய்ப்பூர் உதய் சாகர் ஏரியாகும். அப்போது தன்னுடன் நண்பர் இக்பால் இருந்ததாகவும் அஸம்கான் கூறியிருந்தார்.
ஆனால் அப்படி ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று இக்பால் கூறியுள்ளாராம். இதுகுறித்து உதய்ப்பூர் எஸ்.பி. சஞ்சீவ் நர்ஸாரி கூறுகையில், உண்மையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்கவில்லை. ஒருநாட்டுத் துப்பாக்கியை வைத்து தன்னையே தாக்கிக் கொண்டு நாடகமாடியுள்ளார் அஸம்கான்.
இதுதொடர்பாக தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அஸம்கானிடம் விசாரிக்கவுள்ளோம். ஆனால் தன்னை இரண்டு பேர்தாக்கியதாக தொடர்ந்து கூறி வருகிறார் அஸம்கான்.
ஆனால் விளம்பரம் தேடுவதற்காகவும், மற்றவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுமே அஸம்கானின் ஒரே நோக்கம் என்று அவருடைய நண்பர் இக்பால் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்க தடயவியல் நிபுணர்களின் உதவியையும் போலீஸார் கோரியுள்ளதாக தெரிவித்தார் நர்ஸாரி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications