அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் கூடும் சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாத கடைசியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ கூட்டப்படும் என்று தெரிகிறது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடந்தது. இந் நிலையில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கூடும்போது, சட்ட மேலவையும் அமைக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையி்ல் 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற நிலையில் நவம்பர் மாதம் 2வது வாரத்துக்குள் தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடருக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
மேலவை அமைய தாமதம் ஆவதால் சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் மாத கடைசியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகிறது.
மேலவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு ஜனவரி மாதத்தில் அந்த அவை கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூடும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மேலவையும் தயாராகிவிடும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications