முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜா மருமகள் தற்கொலை
ராமநாதபுரம்: முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான அன்வர் ராஜாவின் மருமகள் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அன்வர் ராஜாவை கைது செய்யக் கோரி மருமகள் வீட்டார் வலியுறுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்வர் ராஜாவின் மகன் முஜிபூர் ரகுமான் ராமநாதபுரத்தில் பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். இவரது மனைவி ரகமத் நிஷா. இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இந் நிலையில் ரகமத் நிஷா நேற்றிரவு ராமநாதபுரத்தில் உள்ள அன்வர் ராஜாவின் வீட்டில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கிடந்தார். உடனடியாக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தற்கொலைக்கு அன்வர் ராஜாவும், அவரது மகன் முஜிப் ரகுமானும் தான் காரணம் என்று நிஷாவின் சகோதரி நூர் நிஷா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ள ரகமத்தின் உறவினர்கள், கைது செய்யும் வரை சடலத்தை வாங்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications