பாக்.குக்கு 20 மில்லியன் டாலர் வெள்ள நிவாரண உதவி-ஐ.நா.விடம் அளித்தது இந்தியா

பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். பல லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவிகளை வாரி வழங்குகின்றன. இந்தியாவும் நிதியுதவி உள்ளிட்டவற்றை அளிக்க முன்வந்தது.
ஆனால் நேரடியாக அவற்றைப் பெற்றுக் கொள்ள பாகிஸ்தான் தயங்கியது. ஐ.நா. மூலம் கொடுத்தால் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. மூலம் இந்தியா உதவிகளை அளிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படியே முதல் கட்டமாக 20 லட்சம் டாலர் நிதியுதவியை பான் கி மூனிடம் இந்தியா கொடுத்தது. இதைப் பெற்றுக் கொண்ட பான் கி மூன் கூறுகையில், இந்த உதவி நிச்சயம் பாதிப்புக்குள்ளான பாகிஸ்தானியர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.
ஐ.நா.வுக்கா இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கைச் சீற்றங்களுக்கு தேசிய எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இதுபோன்று உதவுவது முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில்தான் என்றார்.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தான் தூதர் அப்துல்லா ஹூசேன் ஹாரூனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications