காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது-ஒருவர் பலி

ரம்ஜானையொட்டி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் ரம்ஜான் முடிந்த உடனேயே மீண்டும் காஷ்மீரில் கலவரம் வெடித்தது. இதையடுத்து பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் பள்ளிக்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இருப்பினும் அவ்வப்போது கலவரம் வெடித்தபடியே உள்ளது.
வெள்ளிக்கிழமை 3 பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். சோபியான் பகுதியில் ஒரு போலீஸ்காரர் வீட்டை சிலர் தாக்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கடந்த 3 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் காஷ்மீர் கலவரத்திற்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ளனர். கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன. மாணவ, மாணவியரின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications