போலி பாஸ்போர்ட்டுடன் ஈரான் தம்பதி கொச்சி விமான நிலையத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் ஈரான் நாட்டைச் சேர்ந்த தம்பதி போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பாரி்ஸ் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்வதற்காக ஒரு இளம் தம்பதியினர் வந்தனர். அவர்களின் பாஸ்போர்ட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இந்தியா வந்ததற்கான எந்த ஆவணங்களும் பாஸ்போர்ட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் இருவரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமது கைத், மகஜான் எனத் தெரிந்தது.
கோவாவில் தங்கள் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாகவும், மும்பை சென்று அங்கு ஒரு ஏஜென்டிடம் ரூ. 3 ஆயிரம் கொடுத்து போலி பாஸ்போர்ட் வாங்கியாதகவும் அவர்கள் கூறினார்கள்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications