மொரீஷியஸ் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை : மொரீஷியஸ் துணை குடியரசுத் தலைவர் அங்கிடி வீரய்யா செட்டியார் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி அங்கிடி வீரைய்யா செட்டியாரின் மறைவு குறித்து நானும் தமிழக மக்களும் செய்தியறிந்து மிகுந்த துயரடைந்தோம்.
மொரீஷியஸ் மீது மிகுந்த தேசபக்தி மிக்கவர் அவர். இந்தியாவின் உண்மையான நண்பராகவும் விளங்கினார். இந்திய-மொரிஷீயஸ் நாட்டின் நல்லுறவின் மேம்பாட்டுக்கு மிகுந்த அக்கரை காட்டியவர். குறிப்பாக மொரீஷியசுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள கூட்டுறவில் மிகுந்த கவனம் செலுத்தியவர் அங்கிடி வீரைய்யா செட்டியார்.
சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் அவரை சந்திப்பதில் பெருமை அடைந்துள்ளேன். இரு நாட்டு மக்களிடையே அவர் கொண்டுள்ள நல்லுறவையும், நட்பின் ஆழத்தை அதிகரிக்கக் கூடிய அவரது அன்பையும் திரும்பிப் பார்க்கிறேன்.
இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அவர் மீது மிகுந்த மரியாதையையும் அன்பையும் வைத்துள்ளனர். அங்கிடி வீரைய்யா செட்டியாரின் மறைவு மூலம் இந்தியாவின் நல்ல நண்பரை, தமிழ் மற்றும் தமிழர்களின் மீது அதிக பாசம் கொண்டவரை இழந்துவிட்டோம். அவரின் குடும்பத்தினருக்கு, அந்நாட்டு மக்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான அனுதாபத்தை தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications