உத்தரகன்ட் திடீர் மழைக்கு 63 பேர் பலி: கங்கையில் வெள்ளம்
டோராடூன்: உத்தரகன்டில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழை, கன மழை, நிலச் சரிவுகளில் பலியானோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
நைனிடாலில் 11 பேரும், ஹரித்வாரில் 7 பேரும், பௌரியில் 3 பேரும் பலியாகினர்.
அபாய அளவை விட 2 மீட்டர் அளவிற்கு கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் புனிதத் தலமான ஹர்-கி-புஆரி உள்பட்ட மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. திடீர் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 7 பேர் இன்னும் இடிந்த வீடுகளின் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து பள்ளிகளையும் 3 நாட்களுக்கு மூடுமாறு இன்று மாநில அரசு உத்தரவுட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகன்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியல் நிஷங்க் பஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சுஷ்மா பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications