திருவனந்தபுரம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் துரைமுருகன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெஞ்சு வலி காரணமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.
நாகர்கோவிலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார் துரைமுருகன். பின்னர் முதல்வர் உள்ளிட்டோர் விழாவை முடித்துக் கொண்டு தைக்காடு கேரள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர்.
அப்போது நள்ளிரவில் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை கேரள அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் நேற்று முற்பகலில் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications