போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு!
சென்னை: தமிழ் நாட்டில் போலி குடும்ப அட்டைகள் புழகத்தில் உள்ளது. இதனால் அரசுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதையடுத்து போலி ரேஷன் அட்டைகளை 2 வாரத்திற்குள் உணவுப் பொருள் வழங்கல் அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அறிவித்தபடி ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் எந்த வித பற்றாக்குறையும் இன்றி பொருட்களை விநியோகம் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போலி குடும்ப அட்டைகள் அதிகளவில் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவற்றை ஒழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
போலி குடும்ப அட்டைகளை பயன்படுத்துபவர்கள் அவற்றை 2 வாரத்திற்குள் அந்தந்த பகுதியில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications