அயோத்தி தீர்ப்பு: இந்து மத அமைப்புகள் அமைதி காக்க வேண்டும்- இராமானந்தா சுவாமிகள்
கோவை: அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பையொட்டி இந்து மத அமைப்புகள் அமைதி காக்க வேண்டும் என்று ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த இராமானந்தா சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதி வேண்டி நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அவர் கோவை தண்டுமாரியம்மன் கோயிலில் நிருபர்களிடம் பேசுகையில்,
நமது நாடு புண்ணிய பூமி, மோட்ச பூமி, கர்ம பூமி. 2008ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த நாளான்று ராமேஸ்வரத்திலிருந்து பாதயாத்திரையாகப் புறப்பட்டு, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, தற்போது தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறேன்.
வரும் ஜனவரி 12ம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை நிறைவு செய்ய இருக்கிறேன்.
தர்மத்தை ஸ்தாபிக்க ஆதிசங்கரர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு, தெற்கே சிருங்கேரி மடம் (யஜுர் வேதம்), மேற்கே துவாரகா மடம் (ரிக் வேதம்), வடக்கே ஜோதிர் மடம் (சாம வேதம்), கிழக்கே கோவர்தன மடம் (அதர்வண வேதம்) என நான்கு மடங்களை ஸ்தாபித்தார். வேதங்கள் நாட்டின் எல்லைகளாக இருக்கின்றன.
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு 24ம் தேதி வெளிவர உள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டி, இந்து அமைப்புகள் அமைதி காக்க வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications