தமிழத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோக நோய்

6 முதல் 35 மாத வயதுடைய குழந்தைகளின் கணக்கு இது. இது கடந்த 98-99ல் 69 சதவீத குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று தேசதிய குடும்ப ஆரோக்கிய சர்வே இதைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதார இயக்குநர் பொற்கைப் பாண்டியன் கூறுகையில், அனீமியா எனப்படும் ரத்த சோகையை நோயைக் குணப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கும் திட்டம், விட்டமின் ஏ புராபைலாக்ஸிஸ் திட்டம், இளம் பிராயத்தினருக்கான ரத்த சோகைத் தடுப்புத் திட்டம் உள்ளிட்டவை அதில் சில.
தேசிய அயோடின் பற்றாக்குறை தடுப்புத் திட்டம் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்காக அமல்படுத்தி வருகிறோம்.
மேலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கிடையே அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications