சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து திமுக எம்.எல்.ஏ. குடும்பத்தோடு விடுதலை
வேலூர்: வேலூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ. வுமான காந்தியை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
வேலூர் மாவட்ட திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.-வாகவும் இருப்பவர் காந்தி.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காந்தி மீதும், அவரது மனைவி கமலா, மகன் வினோத் ஆகியோர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த 2005-ம் ஆண்டு முதல் வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முரளிசுந்தரம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் அவரது குடும்பத்தார் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், மூவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications