இன்றைக்கே வந்திருக்கக்கூடாதா?-அயோத்தி தீர்ப்பு தள்ளிப் போனதால் மக்கள் அதிருப்தி
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அயோத்தியில் உள்ள சாகெத் டிகிரி கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் அனில் சிங் கூறியதாவது,
சாலைகளில் போக்குவரத்து எப்பொழுதும் போல் செல்கிறது. கடைகளும், சந்தைகளும் திறந்துள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் இருக்கும் பதட்டம் குறையவில்லை. இன்றே தீர்ப்பளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
எந்த சமுதாயத்தினருக்கும் இடையில் சண்டை எதுவும் இல்லாதபோதிலும், குவிக்கப்பட்டிருக்கும் போலீஸ் படையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் தங்கியிருக்கும் போலீசாரால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். ஆனால் அயோத்தியிலோ மகேசனுக்கே தீர்ப்பு என்ற நிலை ஏற்பட்டிருப்பது விந்தையானதுதான்.
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications