காமன்வெல்த் போட்டிகளை தள்ளி வைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

மேலும் காமன்வெல்த் போட்டிக்காக பெரும் தொகையையும், அரசு இயந்திரத்தையும் செலவழிப்பத்தை விட்டு விட்டு வெள்ள நி்வாரணப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அஜய் அகர்வால் என்ற அந்த வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், காமன்வெல்த் போட்டி தேசிய அவமானம் என்ற பெயரை வாங்கியுள்ளது. இந்தப் போட்டியால் இந்தியாவுக்கு உலகஅரங்கில் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தப் போட்டியை குறைந்தது ஒரு மாதத்திற்குத் தள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை அவப் பெயரிலிருந்து மீட்க முடியும்.
மேலும் போட்டியைத் தள்ளி வைப்பதன் மூலம் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பிற பகுதிகள் குறித்து அரசு தீவிர அக்கறை செலுத்த முடியும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக அரசு இயந்திரத்தை செலவிட வேண்டும்.
ஆனால் சுரேஷ் கல்மாடி அன்ட் கம்பெனியினரால் நாட்டுக்கு பெரும் கேவலம் ஏற்பட்டுள்ளதோடு, அரசையும் அவர்கள் தங்களது குழப்பத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் மக்கள் நல பணிகளை செய்ய விடாமல் சீர்குலைத்து வருகின்றனர்.
கல்மாடியை உடனடியாக போட்டி அமைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அங்கு நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications