கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றப் போகிறார் மமதா
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதொடர்பாக எனக்கு அழைப்பு வந்துள்ளது. அக்டோபர் 25ம் தேதி நான் லண்டன் செல்கிறேன். 3 நாட்கள் தங்கியிருப்பேன். தி ரைசிங் பவர் என்ற தலைப்பில் பேசவுள்ளேன்.
அதேபோல இங்கிலாந்து அரசிடமிரு்தும் இன்னொரு அழைப்பு வந்துள்ளது. லண்டனில் தங்கியிருக்கும்போது இங்கிலாந்து நாட்டு போக்குவரத்து அமைச்சருடன் தேம்ஸ் நதியை சுற்றிப் பார்க்கவுள்ளேன். அங்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் தொழில்நுட்பம் குறித்த தகவல்களை சேகரிக்கவுள்ளேன். (முன்பு ஒருமுறை கொல்கத்தாவை லண்டன் போல மாற்றுவேன் என்று மமதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
லண்டனில் ரவீந்திரநாத் தாகூர் சில காலம் தங்கியிருந்த வீட்டையும் மமதா பார்க்கவுள்ளாராம். இந்த இல்லத்தில் இருந்தபோது கீதாஞ்சலியின் சில பகுதிகளை அவர் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications