காஷ்மீர் நெருக்கடியைத் தீர்க்க 8 அம்சத் திட்டம்-ப.சிதம்பரம்

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த பேச்சுவார்த்தை சமரசக் குழுவில் 2 முதல் நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள். இதற்கு முக்கியப் பிரமுகர் ஒருவரை தலைவராக நியமிப்போம். அரசியல் கட்சிகள், பல்வேறு குழுக்கள், இளைஞர் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் இக்குழு பேச்சுவார்த்தை நடத்தும்.
ஜம்மு காஷ்மீரில் உடனடியாக அமைதி திரும்பச் செய்ய அங்கு கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர்கள், மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் உமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும்.
ஜூன் 11ம் தேதி முதல் நடந்த கலவரத்திற்கும், துப்பாக்கிச் சூடுக்கும் உயிரிழந்த ஒவ்வொவரின் (மொத்தம் 108 பேர்) குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதியாக தரப்படும்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளையும் மறு பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளோம். காஷ்மீரில் கலவரம் தொடர்பாக இதுவரை 245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 84 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். 110 பேர் போலீஸ காவலில் உள்ளனர். 51 பேர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடமே விடப்படுகிறது. இதுதொடர்பாக பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் ஆலோசனை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications