3 மாதத்திற்குப் பிறகு காஷ்மீர் பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு 170 சிறப்புப் பேருந்துகள்
ஸ்ரீநகர்: கடந்த 3 மாத காலமாக காஷ்மீர் கலவர பூமியாக உள்ளது. பல இடங்களில் ஊர் அடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதிலும் கடந்த 100 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
ஹுரியத் தலைவர் செய்யது அலி ஷா ஜீலானி பிள்ளைகளை கல்வி நிலையங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மிகக் குறைவான மாணவர்களே சென்றுள்ளனர்.
காஷ்மீர் மாநிலக் கல்வி முறையே சீர்குலைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி 17 வயது மாணவன் ஒருவன் போலீசாரின் கண்ணீர் புகை தாக்குதலின்போது உயிரிழந்தான். இதைத் தொடர்ந்து இன்று வரை அங்கு கலவரம் அடங்கியபாடில்லை.
பள்ளிகள் ஒழுங்காக நடப்பதற்காக அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
11 வழித் தடங்களில் சுமார் 170க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாணவர்களுக்காக விடப்பட்டுள்ளது. எனினும் இந்த கலவரத்தின்போது மாணவர்களே அதிக அளவில் இறந்துள்ளதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியே அனுப்ப அஞ்சுகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications