சைக்கிள் வீரர்களுக்குப் புதுப் பிரச்சினை-சைக்கிள்களை திருப்பிக் கொடுக்கப் போவதாக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

சைக்கிளிங் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்காக பல கோடி மதிப்பில் வெளிநாட்டிலிருந்து அதி நவீன சைக்கிள்களை இறக்குமதி செய்துள்ளது இந்திய விளையாட்டு ஆணையம். இவற்றை சில நாட்களுக்கு முன்புதான் வாங்கினர். தற்போது இந்த சைக்கிள்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளிடம், சைக்கிள்களுக்கு ஏதாவது ஆனால், அதாவது ரிப்பேர் ஆனால், அதற்கு நீங்களே பொறுப்பு என்று எழுதித் தருமாறு நிர்ப்பந்திக்கிறார்களாம்.
பான்ட் பேப்பரைக் கொடுத்து அதில் தாங்களே ரிப்பேரானால் பொறுப்பேற்பதாக எழுதித் தருமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாக வீரர், வீராங்கனைகள் குமுறியுள்ளனர்.கையெழுத்திட மறுத்தால் சைக்கிள் தரப்படாமல் மறுக்கப்படுவதாகவும், இதனால் வேறு வழியின்றி கையெழுத்துப் போட்டுத் தருவதாகவும் வீரர், வீராங்கனைகள் கூறியுள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications