மெக்சிகோவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்து 1,000 பேர் பலி!
சான்டா மரியா (மெக்சிகோ): மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட மலை-நிலச் சரிவில் சிக்கி 1000க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து இறந்தனர்.
மெக்சிகோவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அங்குள்ள மலைப்பகுதியின் பல இடங்களில் மண் சரிந்து விழுந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில் ஓக்சாகா மாகாணத்தில் இன்று திடீரென்று மலைச்சரிவு ஏற்பட்டது.
இதில் சான்டா மாரியா ட்லாய்ட்லோபெக் மலைப் பகுதியில் இருந்த 300-க்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதனால் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 1000-த்திற்கும் அதிகமானவர்கள் மண்ணில் புதைந்து இறந்துவிட்டதாக அந்த மாகாண கவர்னர் லைசிஸ் ரவுசி தெரிவித்து உள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் செல்ல முடியாத வகையில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications