அயோத்தி தீர்ப்பு-தமிழகத்தில் லாரிகள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அயோத்தி தீர்ப்பின் எதிரொலியாக தமிழகத்தில் லாரிகள் இயங்காது. பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது.
தமிழகத்தில் பகல் 12 மணி முகல் நாளை காலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது. சூழ்நிலையைப் பொறுத்து மறுநாள் லாரிகள் இயக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications