இலவச பம்பு செட்டிற்கு 5 ஆண்டு இலவச பராமரிப்பு: அரசு அறிவிப்பு
நெல்லை: விவசாயிகள் தமிழக அரசு வழங்கும் இலவச மின் மோட்டார் பம்பு பொருத்திக் கொண்டால் 5 ஆண்டுகளுக்கு மின் சேமிப்பு குழுமம் பழுதுகளை இலவசமாகவே சரிசெய்து தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் பம்பு செட் வழங்க உள்ளது. இதற்காக தமிழகத்தில் அனைத்து விவசாய மோட்டார் பம்பு செட் குறித்து தகவல்கள் சேரிக்கப்பட்டுள்ளன.
இணைப்பு பெற்றுள்ளவர் பெயர், மின் இணைப்பு எண், திறந்த வெளிக் கிணறு, ஆழ்குழாய் கிணறு, நீர்முழ்கி மோட்டார் அல்லது மோனோபிளாக் மோட்டார் என கணக்கெடுக்கப்பட்டது. இதன் விபரம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு என மின் சேமிப்பு குழுமம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விவசாயிகளிடம் உள்ள பழைய மோட்டாரைப் பெற்றுக் கொண்டு மின் சேமிப்புக்கு ஏற்ற வகையில் திறன்மிகு மோட்டாரை பொருத்துவர். புதிய மின் மோட்டார் மூலம் எவ்வளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிய மின் அளவி (மீட்டர்) பொருத்தப்படும்.
இந்த மீட்டர் மூலம் மின் சேமிப்பு விபரம் தெரிய வரும். அதேசமயம், மீ்ட்டர் மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படமாட்டாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications