அயோத்தி விவகாரம்-இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே சிறந்தது: ஜெயேந்திரர்

நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பு, பிரச்சனைகளைப் பேசி தீர்ப்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது.
தீர்ப்பு வந்த நாளில் அனைத்துத் தரப்பு மக்களும் அமைதி காத்தது அவர்களுக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுள்ளதையே எடுத்துக் காட்டுகிறது.
அயோத்தி பிரச்சனையை பொறுத்தவரை நீதிமன்றம் மூலமோ, அரசியல் மூலமோ சுமுகமாகத் தீர்க்க முடியாது. அதை இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே சிறந்தது.
இது தொடர்பாக அயோத்தியில் உள்ள சாதுக்கள், சங்கச்சாரியார் மடம் உள்ளிட்ட பல்வேறு மடங்களின் மடாதிபதிகள் மற்றும் இந்து மதத் தலைவர்கள், சன்னி வக்ப் வாரியம், தனி நபர் முஸ்லிம் சட்ட வாரியம் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
அப்போதுதான் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு உன்டாகும் என்றார் ஜெயேந்திரர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications