பதட்டம் நீங்கியதால் அயோத்தியை விட்டு பாசறைக்குத் திரும்பியது புற ராணுவம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: அயோத்தி தீர்ப்பால் ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து அயோத்தி, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குவிக்கப்பட்ட புற ராணுவத்தினர் தற்போது அங்கிருந்து தங்களது முகாம்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
நேற்று காலை முதலே இவர்கள் தங்களது முகாம்களுக்குத் திரும்பத் தொடங்கி விட்டனர்.
ஆனால் மேலும் 2 மாதங்களுக்கு புற ராணுவப்படையினர் உ.பியின் முக்கிய நகரங்களில் நிறுத்தப்பட வேண்டும் என உ.பி. முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார். அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இதுதொடர்பாக மாயாவதி எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலே அனுப்பவில்லையாம்.
புற ராணுவப் படையினர் வெளியேறி வரும் போதிலும், அதி விரைவுப்படையினர் 1000 பேர் உ.பியில் தொடர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications