ஜோதி பாசு பெயரில் இலவச மருத்துவமனையைத் திறந்தார் சோம்நாத் சாட்டர்ஜி

தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் சோம்நாத் சாட்டர்ஜி. ஓய்வு முடிவை அறிவித்தபோது தான் இனி சமூக சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த சேவையை அவர் தொடங்கியுள்ளார்.
தனது குருவான ஜோதிபாசுவின் பெயரில் ஜோதிபாசு சேவா கேந்திரா என்ற இலவச மருத்துவ மையத்தை அவர் ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், தீவிர அரசியலுக்கு எனது வயது இனியும் ஒத்துக் கொள்ளாது. அரசியலிலிருந்து ஓய்வு பெறும்போது சமூக சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்தேன். தற்போது அதை தொடங்கியுள்ளேன்.
சாதாரண மக்களுக்காக உழைக்க ஆர்வமாக உள்ளேன். அதன் முதல் படிதான் இந்த இலவச மருத்துவ மையம்.
ஏழை, எளிய மக்களுக்கும், தேவைப்படுவோருக்கும் இந்த மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளவர் ஜோதிபாசுதான். அவர்தான் எனது உந்து சக்தியாக இருந்தவர். எனவேதான் அவரது பெயரை மருத்துவமனைக்கு சூட்டியுள்ளேன் என்றார் சோம்நாத் சாட்டர்ஜி.
காந்தி ஜெயந்தியான நேற்று இந்த இலவச மருத்துவ மையம் தொடங்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications