வேதியியலுக்கான நோபல் அறிவிப்பு-ஒரு அமெரிக்கர், 2 ஜப்பானிய விஞ்ஞானிகள் பகிர்ந்து கொள்கிறார்கள்
Subscribe to Oneindia Tamil

மருத்துவம், இயற்பியலைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபல் பரிசை நோபல் பரிசுக் கமிட்டி ஸ்டாக்ஹோமில் அறிவித்தது. இதை மூன்று விஞ்ஞானிகள் சேர்ந்து பெறுகின்றனர். இவர்கள் ஆர்கானிக் வேதியியலில், கார்பன்-கார்பன் பிணைப்புகள் குறித்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆவர். இந்த ஆய்வுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக மூவருக்கும் நோபல் பரிசு கிடைத்துள்ளது.
டெலவரே பல்கலைக்கழக பேராசிரியர் ஹெக், பர்டியூ பல்கலைக்கழக பேராசிரியர் நெகிஷி, ஹோக்கைடோ பல்கலைக்கழக பேராசிரியர் அகிலா சுசுகி ஆகியோரே அந்த மூவர்.
இவர்கள் உருவாக்கிய ஆய்வு தொழில்நுட்பத்தின் பெயர் பல்லடியம் கைட்டலைட்ஸ் கிராஸ் கப்ளிங் என்பதாகும்.
இதை விவசாயம் முதல் பார்மச்சூட்டிகல் வரை பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தலாம்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications