சென்னை பஸ் ஸ்ட்ரைக்கால் இழப்பு ரூ 80 லட்சம்!
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் காலை தொடங்கி பிற்பகல் வரை நடந்த பஸ் ஸ்ட்ரைக்கால் மட்டும் அரசுக்கு ரூ 80 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தியாகராய நகரில் இருந்து, கிழக்கு முகப்பேருக்கு சென்ற அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கும், திமுக கவுன்சிலர் மகனுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஓட்டுநர் குமாரவேல், நடத்துநர் குமார், இன்னொரு பஸ்சின் ஓட்டுநர் தினகர் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
4 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி, நேற்று முன்தினம் காலையில் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பஸ்களை இயக்காமல் அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், கடுமையான அவதிக்குள்ளானார்கள்.
இந்தப் போராட்டத்த்தின் போது 1500 பஸ்கள் ஓடவில்லை. 17 ஆயிரம் ஓட்டுநர்கள்-நடத்துநர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். இதன் காரணமாக ரூ.80 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தி.மு.க. கவுன்சிலர் அன்புவின் மகன் செந்தில் சுரேஷ், கார் ஓட்டுநர் உதயகுமார், ஸ்டாலின், முருகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications