காமன்வெல்த் போட்டி-இந்தியாவின் 11வது தங்கத்தை வென்றார் ரவிக்குமார்
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா. நேற்று தனது 11வது தங்கப் பதக்கத்தை அது வென்றது. பளுதூக்கும் வீரர் கே.ரவிக்குமார் இந்த தங்கத்தை வென்று கொடுத்தார்.
69 கிலோ எடைப் பிரிவில் 321 கிலோ என்ற புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கத்தைத் தட்டி்ச் சென்றார் ரவிக்குமார்.
ஒரிசாவைச் சேர்ந்த ரவிக்குமார் தனக்கு அடுத்த இடத்தைப் பிடித்த இலங்கையின் சிந்தனா விதனகேவை விட 13 கிலோ அதிகஎடையைத் தூக்கினார் ரவிக்குமார். சிந்தனா308 கிலோ எடை தூக்கி வெள்ளியையும், மலேசியாவின் முகம்மது ஹபிபி மன்சூர் 306 கிலோவுடன் வெண்கலத்தையும் வென்றனர்.
போட்டியின் தொடக்கத்திலிருந்தே ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்தினார். ஸ்னாட்ச் பிரிவில் அவர் 146 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார்.
தொடர்ந்து 2வது இடத்தில்...
பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 24 பதக்கங்களை அது பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா 21 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications