காமன்வெல்த் போட்டியில் வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறி போடுகிறார்கள்-மோடி புகார

இது மகாத்மா காந்திக்கும், சர்வதோதய தலைவர் வினாபோபவேவுக்கும் இழைக்கும் அநீதியாகும். பசு வதைக்கும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கும் எதிராக கடுமையாக போராடியவர்கள் இந்தத் தலைவர்கள். இவர்களை காமன்வெல்த் போட்டிக் குழு அவமதித்துள்ளது என்றும் கூறியுள்ளார் மோடி.
வததோராவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி போடுவதில்லை என்பதை குஜராத் அரசு ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. கடந்த 2003ல் நடந்த வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டினருக்கு மாட்டுக் கறியை நாங்கள் சாப்பிடக் கொடுக்கவில்லை.
அவர்களிடம் குஜராத் மக்கள் சாப்பிடும் உணவைத்தான் உங்களுக்குத் தர முடியும் என்று நாங்கள் கூறியபோது அதை மறுக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் இப்போதோ, காமன்வெல்த் போட்டிக்காக வரும் வெளிநாட்டினருக்கு படு தாராளமாக மாட்டுக் கறியைப் போட்டுவருகின்றனர் காமன்வெல்த் போட்டிக் குழுவினர் என்றார் மோடி.
வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மாட்டுக் கறி தரப்படாது என்று கடந்த ஜூலை மாதம் சுரேஷ் கல்மாடி கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications