தென்காசி: தென்காசி சுற்றுப் பகுதியில் 3 பெண்களை கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்ற நபரைப் போலீஸார் க

தென்காசி அருகேயுள்ள பாவூர்சத்திரத்தில் கடந்த 8-9-2010 அன்று சிவகாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் தாயனல், இவரது மனைவி மேரி புஷ்பம். வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதே போன்று தென்காசி ஹவுசிஸ் போர்டு காலனியின் அருகே சிவந்தி நகரில் ஒரு பெண் இதே போன்று கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
கடையம் பொட்டல்புதூரில் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த 3 கொலைகளும் ஒரே போன்று இருந்ததால் கொலையாளிகளை எஸ்பி ஆஸ்ரா கர்க் தனிப்படை அமைத்து தேடி வந்தார்.
இந்நிலையில் தென்காசி மத்தாளம்பாறையை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி அலெக்ஸ் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை செய்ததில் 3 பெண்களையும் நகைக்காக கொலை செய்தததும், தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு பின் இதுபோன்று குற்றம் தறபோது நடந்துள்ளதும், நெல்லை எஸ்பியின் தீவிர நடவடிக்கையால் குற்றுவாளி பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications