பொள்ளாட்சி பகுதி விவசாயத்திற்கு ஆழியாறு அணை திறப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணைப்பகுதியில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகின்றது. இதனால் அணைக்கு பல ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது.
இந்த பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயனுறும் வகையில் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பொள்ளாச்சி கால்வாய் வழியாக விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், வேட்டைக்காரன் புதூர் கால்வாய் வழியாக 70 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.
அப்போது, அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறுகையில், 60 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம் 22 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு நீர்விநியோக கால அளவு முடிவு செய்யப்படும் என்றார்.
உடன் மாவட்ட ஆட்சியர் உமாநாத், சட்டமன்ற உறுப்பினர் கோவைத்தங்கம் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications