கோவில் அருகே டாஸ்மாக் கடை-கட்சிகள் தொடர் போராட்ட அறிவிப்பு
பாபநாசம்: பாபநாசம் கோவிலுக்குச் செல்லும் வழியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி ஆகியவை அறிவித்துள்ளன.
பாபநாசம் கோவில் செல்லும் வழியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்கள் மதுபாட்டில்களை எடுத்து செல்ல கூடாது என்று வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் வனத்துறை செக்போஸ்ட் செல்லும் சாலையில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு செல்லும் குடிமகன்கள் போதையில் வேண்டாத செயல்களில் ஈடுபட்டால் பிரச்சனைகள் உருவாகும். கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த கடையை உடனே அகற்ற வேண்டும் என்று தேமுதி்க, சமக, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளன. விகேபுரம் நகர தேமுதிகவினர் கண்டன போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றாவி்ட்டால் உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications