கழிவறை குழியி்ல் விழுந்து 3 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே கழிவறைக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 3 வயதுக் குழந்தை பரிதாபமாக இறந்தது.
திருவனந்தபுரம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் ஜான்சன். இவரது மனைவி ஸ்ரீஜா. இவர்களுக்கு 3 வயதில் ஸ்ரீகுட்டன் என்ற ஆண் குழந்தை இருந்தது.
சம்பவதன்று வீட்டு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீகுட்டன் தோட்டத்தின் ஓரத்தில் இருந்த கழிவறைக்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் எதிர்பாரவிதமாக தவறி விழுந்தான். அவனது சத்தம் கேட்டு பெற்றோர் வெளியே வந்தனர். உடனே சத்தம் போட்டு மகனை காப்பாற்ற முயன்றனர். அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.
ஸ்ரீகுட்டனை கழிவறை குழியில் இருந்து மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் மூச்சு திணறி ஸ்ரீகுட்டன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications