ஜெயலலிதாவைக் காக்க அதிமுக அமைத்துள்ள 'கமாண்டோ'ப் படை!

இதுகுறித்து கோவை புறநகர் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான வேலுமணி கூறுகையில்,
மதுரையில் வரும் 18ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்ளக் கூடாது என பல மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு, மத்திய அரசின் கருப்பு பூனை படை பாதுகாப்பும் உள்ளது. இதோடு சேர்ந்து நாங்கள் அமைத்துள்ள அதிமுக அதிரடிப்படையும் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கும்.
இதற்காக தற்காப்பு கலைகளில் பயிற்சி பெற்ற ஆயிரம் பேர் தற்போது உள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற இவர்கள் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் வரும் 18ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால் அதிமுகவின் அதிரடிப்படையினர் ஒரு நாள் முன்னதாக வரும் 17ஆம் தேதியே மதுரைக்கு சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுக்கூட்டத்திற்கு யாராவது இடையூறு செய்தாலோ, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டாலோ அதிமுகவின் அதிரடிப்படையினர் உரிய முறையில் எதிர்கொள்வார்கள் என்றார் வேலு மணி.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications