காஷ்மீருக்கான 3 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

காஷ்மீ்ர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை அமைப்போம் என்று மத்தியஅரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்தக் குழு, காஷ்மீரைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரையும் நேரில் சந்தித்துப் பேசி பிரச்சினை, அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கும் என்றும், பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை தரும், அதற்கேற்ப அரசு நடவடிக்கைளை எடுக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தற்போது அதன்படி 3 பேர் கொண்ட பேச்சுவார்த்தையாளர் குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் பத்திரிக்கையாளர் திலீப் பட்கோங்கர், மத்திய தலைமை தகவல் ஆணையர் எம்.எம்.அன்சாரி, கல்வியாளர் பேராசிரியர் ராதா குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications