ஆளுநர் பர்னாலா 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை குமரி வருகை
நாகர்கோவில்: தமிழக ஆளுநர் பர்னாலா நாளை குமரி வருவதை முன்னிட்டு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நாகர்கோவலில் நடந்தது.
தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா 15, 16 ஆகிய தேதிகள் கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 10.45க்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் அவர் கன்னியாகுமரி புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் பகல் 1 மணிக்கு சென்னை புறப்பட்டுச் செல்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) கலைசெல்வன் தலைமையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழக ஆளுநர் பர்னாலா குமரி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆளுநரின் இரண்டு நாள் சுற்றுபயணம் நல்லமுறையில் அமைந்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications