ஆரவாரமின்றி பிறந்த நாளை கொண்டாடிய அப்துல் கலாம்
ஆலப்புழா: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் தனது 80வது பிறந்த நாளை எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல்,மிக எளிமையாக கொண்டாடினார்.
கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் நேற்று மிக சொற்ப எண்ணிக்கையிலான தனது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் அமைதியாக பிறந்த நாளை கொண்டாடினார் கலாம்.
நேற்று அப்துல் கலாமின் பிறந்த நாளாகும். இந்த நாளில் அவர் ஆலப்புழையில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கலாம், தனது தனி உதவியாளர் ஆர்.கே.பிரசாத், ஆலோசகர் வி.பொன்ராஜ் மற்றும் சில நண்பர்களுடன் கேக் வெட்டி எளிமையாக பிறந்த நாளைக் கொண்டாடினார்.
தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கேரளாவில் கழித்தவர் கலாம். அந்த வகையில் நேற்று அவர் தனது 80வது பிறந்த நாளை கேரளாவில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி எந்த ஒரு அரசியல் தலைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications