கேரளாவில் ஆண் வேடத்தில் வீட்டு வேலை செய்த இளம்பெண் கைது
திருவனந்தபுரம்: ஆண் வேடத்தில் வீட்டில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கண்ணூர் மாவட்டம் செருபுழா பகுதியைச் சேர்ந்தவர் சாஜு. கடந்த 2 மாதங்களுக்கு முன் கண்ணூர் பேருந்து நிலையத்தில் வைத்து இவரை ஒரு வாலிபர் அணுகினார். அவர் தனது பெயர் கிரண் ஜோசப் என்றும், தனது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், ஏதேனும் வேலை இருந்தால் தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். அவரைக் கண்டு பரிதாபப்பட்ட சாஜூ அவரை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் கிரண் ஜோசப் நடவடிக்கையில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களுடன் கிரண் ஜோசப் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர்கள் பெரியகோ போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் தான் அவர் ஆண் அல்ல 17 வயதான இளம்பெண் எனவும், இடுக்கி மாவட்டம் கட்டப்பானையைச் சேர்ந்த ஷில்பா எனவும் தெரிய வந்தது. அவர் எதற்காக ஆண் வேடமிட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications