இந்திய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு ரூ 1.81 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டத்துக்கு 41 பில்லியன் டாலர் (ரூ 1.81 லட்சம் கோடி) அந்நிய முதலீடு கிடைக்கவுள்ளது. இத் தகவலை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய நெடுஞ்சாலைத் திட்டம் என்ற பெருமைக்குரியது 'இந்திய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம்'. இதனை இந்தியாவின் பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுத்துகின்றன.
இதன் மொத்த திட்ட மதிப்பு 70 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் ரூ 3.09 லட்சம் கோடி.
இதில் ரூ 1.81 லட்சம் கோடி இப்போது வெளிநாட்டு நிதி மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்தே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டுக்குள் நாட்டில் மொத்தம் 35000 கிமீ தூரத்துக்கு 6 வழிச் சாலைகள் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications