காஷ்மீர் குறித்து விரைவில் நற்செய்தி வரும்-கூறுகிறார் கிலானி
லாகூர்: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலையை உலக சமுதாயம் அங்கீகரித்துள்ளது. எனவே விரைவில் இதுதொடர்பாக நற்செய்தி வரும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 'பிரதமர்' அதிக் அகமது கான் லாகூர் வந்திருந்தார். அவர் பிரதமர் கிலானியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் கிலானி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காஷ்மீர்ப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பாகிஸ்தான் பெரும்கவலையுடன் உள்ளது. காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானின் நிலையை உலக சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக நற்செய்தி கிடைக்கும் என்றார்.
உடன் இருந்த அகமது கான் கூறுகையில், ஐரோப்பிய நாடாளுமன்றம், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக ஏற்றுக் கொண்டுள்ளது. அதுகுறித்து அது அக்கறை காட்டவும் முன்வந்துள்ளது. இது பாகிஸ்தான் அரசின் மாபெரும் சாதனையாகும் என்றார்.
எந்த மாதிரியான நற்செய்தி என்பதை கிலானியும் சரி, அகமது கானும் சரி விளக்கவில்லை.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications