தென்மேற்கு சீனாவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

Subscribe to Oneindia Tamil

Earth Quake hits southwest china
பீஜிங்: தென்மேற்கு சீனாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நிலநடு்க்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகேதான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது சீனாவின் சிசுவான், யுனான் மற்றும் குய்சூ பகுதிகளுக்கு இடையில் உள்ள எல்லையில் ஏற்பட்டுள்ளது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவி்ல்லை.

கடந்த 2008-ம் ஆண்டு சிசுவானில் 8.0 அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+