வியட்நாமில் பேருந்தை அடித்துச் சென்றது வெள்ளம்: 30 பேர் பலி
ஹனோய்: வியட்நாம் வெள்ளத்திற்கு 30 பேர் பலியாகியுள்ளனர். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த 20 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுளளனர்.
இதற்கிடையே புயல் மெகி இன்று கரையைக் கடந்தது.
அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 17 பேர் மரங்களையும், கட்டைகளையும் பிடித்துக் கொண்டே நீந்தியுள்ளனர். இவர்களை போலீசாரும், மீனவர்களும் மீட்டனர். ஆனால் அதில் பயணம் செய்த மேலும் 20 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
லாம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 46 வயதான பெண் தனது மகளையும் வைத்துக் கொண்டு 3 மணி நேரமாக தத்திளித்துள்ளார். வெள்ளம் இவரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளது. வெகுநேரமாக போராடியதால் களைத்துப் போன அவரின் கைகளில் இருந்த மகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. காணாமல் போன மூன்று குழந்தைளில் இவரின் குழந்தையும் ஒன்று.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications