பிரதமர் வருகையின்போது தர்ணா: சந்திரபாபு நாயுடு கைது
ஹைதராபாத்: அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க ஹைதராபாத் வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை, தெலுங்கு தேசம் தலைவர்கள் சந்திரபாபு நாயுடு தலைமையில் சந்திக்க முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், சந்திரபாபு நாயுடு தர்ணாவில் இறங்கினார். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னேறும் உலகத்திற்கான அறிவியல் அகாடமியின் வருடாந்திர கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் நேற்று தொடங்கி வைத்து பேசினார்.
விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட சில முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன்சிங்கை முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச விரும்பினார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரதமர் வருவதற்கு முன் சந்திரபாபு நாயுடுவும், அவரது கட்சி தொண்டர்களும் பேகம்பேட் விமான நிலையத்தின் அருகே தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அம்பர்பேட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்திலிருந்த படி சந்திரபாபு நாயுடு கூறுகையில், "விவசாயப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்துப்பேசுவது குற்றமா...நியாயமாக இவர்கள்தான் இப்படிப்பட்ட சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கைது செய்கிறார்கள்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications