மே. வங்கத்தில் நடந்த ஞானேஸ்வரி ரயில் விபத்துக்கு நாச வேலையே காரணம்-ரயில்வே
டெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மே 28ம் தேதி நடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதற்கு நாச வேலையே காரணம் என்று ரயில்வே விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தக் கோர விபத்தில் 150 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் இது விபத்தாக கருதப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே விசாரணையில் இது நாச வேலை என்று தெரிய வந்துள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் தலைமையில் நடந்த ஆரம்பகட்ட விசாரணையில், ரயில்வே டிராக் சேதப்படுத்தப்பட்டிருந்ததே விபத்துக்குக் காரணம். எலாஸ்டிக் ரயில் கிளிப்புகள் மற்றும் கிராஸ் லெவல் ஆகியவை சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் விபத்துக்குள்ளாகியதாகவும் அது தெரிவித்துள்ஏளது.
இந்த சதி வேலையே ரயில் விபத்துக்குள்ளாக காரணம் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடத் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை ரயில்வே அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஹவுரா-மும்பை இடையிலான ரயில் இந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ். சம்பவத்தன்று அது தடம் புரண்டது. பின்னர் எதிர் திசையில் வந்த ஒரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் தடம் புரண்டதால் விபத்துக்குள்ளானதாக அப்போது கூறப்பட்டது. ஆனால் நாச வேலை காரணமாகவே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தற்போது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications